Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

2,000 மெட்ரிக்தொன் உளுந்து இறக்குமதி

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2024 • 11:52 AM

2,000 மெட்ரிக்தொன் உளுந்து இறக்குமதி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மெற்றிக் தொன்களாகும், ஆனால், சந்தைக்கு அந்த உற்பத்திகள் வருவதற்கான காலதாமதம் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில், சந்தையில் உளுந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறியப்பட்டுள்ளது.
  • இதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், சந்தையில் நிலவும் உளுந்துத் தட்டுப்பாட்டைத் தடுக்கவும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
எழுத்து அளவு:

மெற்றிக் தொன்களாகும், ஆனால், சந்தைக்கு அந்த உற்பத்திகள் வருவதற்கான காலதாமதம் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில், சந்தையில் உளுந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறியப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், சந்தையில் நிலவும் உளுந்துத் தட்டுப்பாட்டைத் தடுக்கவும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, உளுந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டு, 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க சிறப்புப் பொருட்கள் சட்டம் விதித்துள்ள சிறப்புப் பண்டக வரிக்கு உட்பட்டு, உள்நாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப, 2000 மெட்ரிக் தொன் உளுந்தை இறக்குமதி செய்வதற்கு, விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...