2021 இல் கொரோனா காரணமாக முன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் முதலாம் வகுப்பில் அவர்கள் சேர்ந்த பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கின்றனர்

ஒன்லைனில் பாடசாலைக்குத் தேவையான அடிப்படை அடித்தளத்தை வெற்றிகரமாகப் பெற இந்த குழந்தைகளுக்கு வாய்ப்பு இல்லை.

மேல் மாகாணத்தில் வாழும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் முன்பள்ளிகள் தொடங்குவது குறித்த கலந்துரையாடல் ஜனவரி 25 ஆம் திகதி நடைபெற உள்ளது.

பிற மாகாணங்களில் முன்பள்ளிகள் ஜனவரி 11 அன்று திறக்கப்பட்டுவிட்டன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி