அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் குழுவினர் ரஜ பிஹில்லா மாவத்தையை ஆய்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், பாடசாலைக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் மேலும் மண்சரிவு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, பாடசாலையை காலவரையின்றி மூடுவதற்கு அதிபர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பல வீடுகள் மற்றும் விருந்தகங்களை உள்ளடக்கிய பாடசாலைக்கு மேலே உள்ள பகுதியில், மீண்டும் மண்சரிவு ஏற்பட்டால் பாடசாலை கட்டிடங்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதியில் கனமழை தொடர்வதால் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் ஏனையோர் விழிப்புடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கண்டி பாடசாலைகளுக்கு காலவரையறையின்றி பூட்டு!
T
The Leader Desk
டிசம்பர் 19, 2025 • 4:25 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் குழுவினர் ரஜ பிஹில்லா மாவத்தையை ஆய்வு செய்துள்ளனர்.
- இதனை அடுத்து, பாடசாலையை காலவரையின்றி மூடுவதற்கு அதிபர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- இந்நிலையில், பாடசாலைக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் மேலும் மண்சரிவு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

