உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஒத்துழைப்புடன் விவசாயத் திணைக்களத்தினால் திரட்டப்பட்ட புதிய தரவுகள் மூலம், வெள்ளத்தினால் இந்நாட்டின் விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பாதிப்புகள் வாழ்வாதாரம், உணவு உற்பத்தி மற்றும் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.


