கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் துறைமுக அதிகாரசபையின் ஊழியர்கள் மூவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரி திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து இந்த சிகரெட் தொகையும் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 2,030,000 சிகரெட்டுகளை அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


