நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவது மேலும் 30 நிமிடங்கள் தாமதமானது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நீதிமன்றம் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.