முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றம் 30
நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கின் விசாரணை 30 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கும்.
விண்ணப்பங்களை விசாரித்த பின்னர், விக்கிரமசிங்கவின் பிணை தொடர்பான முடிவு விரைவில் வழங்கப்படும் என கோட்டை நீதவான் தெரிவித்தார்.