"கவலைப்பட வேண்டாம், நான் நிலைமையைக் கட்டுப்படுத்துவேன்" என, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட போது, அங்கு கூடியிருந்த
மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் நீதிமன்றத்தில் காணப்பட்டனர்.
படங்கள்: Dailymirror