Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கவிஞர் அஹ்னஃப் ஜஸீம் கைதுசெய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு! 16 ஞாயிறு மாலை ZOOM கலந்துரையாடலுக்கு உங்களுக்கும் அழைப்பு!

T

The Leader Desk

மே 16, 2021 • 5:56 AM

கவிஞர் அஹ்னஃப் ஜஸீம் கைதுசெய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு! 16 ஞாயிறு மாலை ZOOM கலந்துரையாடலுக்கு உங்களுக்கும் அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • Zoom : https://us04web.zoom.us/j/75208633631?pwd=ZHBHbkZaU1FJM3FSeHJaWVIrT0lGdz09 Meeting ID: 752 0863 3631Passcode: kHr1i7 தொடர்புகளுக்கு - 071 241 9838 சாமர சம்பத் (தலைவர்), 0770658285 இந்துனில் உஸ்கொட ஆராச்சி (செயலாளர்).
எழுத்து அளவு:

மன்னாரின் சிலாவத்துரையில் வசிக்கும் தமிழ் மொழி ஆசிரியரும் கவிஞருமான முஹம்மது அஹ்னஃப் முஹம்மது ஜசிம் கைது செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் 'அஹ்னஃப்பின் பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள்' குறித்த கலந்துரையாடல் மே 16 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

சிறப்பு கருத்துரை:

* சமூக ஆர்வலர் தென்னே ஞானநந்​த தேரர்

* சட்டத்தரனி மாஸ் யூசுப்

* சட்டத்தரனி கௌசல்யா ஆரியரத்ன

* ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர

கவிதை, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவரையும் பின்வரும்  Zoom முகவரி மூலம் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் அழைக்கிறது.

Zoom :https://us04web.zoom.us/j/75208633631?pwd=ZHBHbkZaU1FJM3FSeHJaWVIrT0lGdz09

Meeting ID: 752 0863 3631Passcode: kHr1i7

தொடர்புகளுக்கு - 071 241 9838 சாமர சம்பத் (தலைவர்), 0770658285 இந்துனில் உஸ்கொட ஆராச்சி (செயலாளர்)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கவிஞர் அஹ்னஃப் ஜஸீம் கைதுசெய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு! 16 ஞாயிறு மாலை ZOOM கலந்துரையாடலுக்கு உங்களுக்கும் அழைப்பு! | Tamil Leader | We Lead the Nation