Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சிவராமின் 16வது நினைவு தின நிகழ்வு அணுஷ்டிப்பு!

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2021 • 8:55 AM

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சிவராமின் 16வது நினைவு தின நிகழ்வு அணுஷ்டிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மட்டு ஊடக அமையத்தில் ஏப்ரல் 29ஆம் திகதி (இன்று) நடைபெற்றது.
  • தராகி எனச் செல்லமாக அழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் கொழும்பில் வைத்து கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
  • படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
எழுத்து அளவு:

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மட்டு ஊடக அமையத்தில் ஏப்ரல் 29ஆம் திகதி (இன்று) நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தராகி எனச் செல்லமாக அழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் கொழும்பில் வைத்து கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த நினைவு தின நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் முன்னால் நா.ம.உறுப்பினர் பா.அரியநேந்திரன் , மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2.jpg

1.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சிவராமின் 16வது நினைவு தின நிகழ்வு அணுஷ்டிப்பு! | Tamil Leader | We Lead the Nation