Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அவுஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை!

T

The Leader Desk

டிசம்பர் 15, 2025 • 5:16 AM

அவுஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்படவில்லை என்று வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
  • அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொண்டி கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கடற்கரையில் இருந்தவர்களை இலக்கு வைத்து இரு துப்பாக்கிதாரிகள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும், இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
  • சுமார் 1000 பேர் கலந்துகொள்ளவிருந்த, சிட்னியின் பிரபலமான பொண்டி கடற்கரையில் நேற்று நடைபெறவிருந்த யூத சமூகத்தின் 'ஹனுக்கா' என்ற மத விழா கொண்டாட்டமே துப்பாக்கிதாரிகளின் இலக்காக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

ஏற்படவில்லை என்று வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொண்டி கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடற்கரையில் இருந்தவர்களை இலக்கு வைத்து இரு துப்பாக்கிதாரிகள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும், இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

சுமார் 1000 பேர் கலந்துகொள்ளவிருந்த, சிட்னியின் பிரபலமான பொண்டி கடற்கரையில் நேற்று நடைபெறவிருந்த யூத சமூகத்தின் 'ஹனுக்கா' என்ற மத விழா கொண்டாட்டமே துப்பாக்கிதாரிகளின் இலக்காக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...