leader eng

கடந்த அரசாங்கத்தினால் துப்பாக்கிகள்

வழங்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவும் ஒருவர்.

அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளின் எண்ணிக்கை 7 ஆகும்.

1500 பேருக்கு 1690 துப்பாக்கிகளை அரசு வழங்கியுள்ளது.

இவர்கள் அனைவரும் தங்களது துப்பாக்கிகளை உடனடியாக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

யோஷித ராஜபக்க்ஷவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான விபரங்கள் இதோ!

1. PT0195 9mm
2. LPY 904 9mm
3. RXR468 9mm
4. 55451 9mm
5. VX 679 9mm
6. A 11966 pofsmg pk
7. AHGS 683 9 mmGlock 48


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி