நலன்புரி சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமான நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாக, அதன் நிறைவேற்று குழு உறுப்பினர் திருமதி. ஷம்பா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த, நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் (Sterilization) நடவடிக்கைகளை முறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்த வேண்டும் என்று கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு திருமதி. பெர்னாண்டோ வலியுறுத்தினார்.


