அதுருகிரியில் பச்சை குத்தும்

நிலையத்தில் கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 7 பேரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இந்தச் சந்தேக நபர்களில் பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர்களும், உதவி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் அடங்குவர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி