11 Boys) உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
எந்தவொரு வயதுப் பிரிவிலும் ஓர் இலங்கை டேபிள் டென்னிஸ் வீரர் அடைந்திருக்கும் மிக உயர்ந்த இடம் இதுவாகும்.
இந்த வாரம் வெளியிடப்பட்ட சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் (ITTF) தரவரிசையின்படி, தாவி சமரவீர 52 புள்ளிகள் உயர்ந்து, மொத்தம் 200 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது, அவர் உகாண்டாவின் ஜோசப் செபட்டிண்டிரா (Joseph Sebatindira) மற்றும் கத்தாரின் ரபியா அல்-குவாரி (Rabia Al-Kuwari) ஆகியோருக்குப் பின்னால் மட்டுமே உள்ளார்.


