போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பஸ்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு மின்விளக்குகள் மற்றும் அதிக சத்தம் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனநல மருத்துவர்களிடம் இருந்து அறிக்கை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
"பஸ்களில் தோரணங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படாது" என்று அமைச்சர் கூறினார்.
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் உள்ள கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.


