ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக

இன்று (7) காலை மாத்திரம் 32 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று மாலை இரத்துச் செய்யப்பட்ட ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....