உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள்

அனைவரும் விரைவில் அரச நிரந்தர சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுவர் என இராஜாங்க அமைச்சர் தஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (04) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஒப்பந்த அடிப்படையிலானவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தி அது தொடர்பில் 15 ஆம் திகதிக்குள் ஆவணங்களைத் தயாரித்து, அவர்களின் பணிமூப்பு உறுதி செய்து அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி