தொம்பே, மல்வான மைவல பிரதேசத்திலுள்ள

வயல் ஒன்றில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாரின் அவசர இலக்கததுக்கு  கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற பொலிஸார்  இந்த இரண்டு சடலங்களையும் கண்டெடுத்தனர்.

ரம்பொட நாவலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 29 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி