டயானா கமகே  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததனையடுத்து

அந்த வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான நியமிக்கப்படலாம் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்பியான டயானா கமகே உயர்நீதிமன்ற   தீர்ப்பின் மூலம் நாடாளுமன்ற பதவி வகிக்கும் தகுதியை இழந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவரது வெற்றிடத்துக்கு தேசியப்பட்டியல் ஊடாக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படலாமென தெரிய வருகிறது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி