ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும்

கட்சியினர் இன்று (08) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷ தலைமையில் நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவுக்கும், பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (07) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இம்மாத இறுதியிலிருந்து கிராம மட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி