Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அனர்த்தங்களால் 21,000 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் பாதிப்பு!

T

The Leader Desk

டிசம்பர் 11, 2025 • 6:06 AM

அனர்த்தங்களால் 21,000 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் பாதிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதிக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய அலுவல்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • சுமார் ஒரு இலட்சத்து எட்டாயிரம் ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க குறிப்பிட்டார்.
  • சீரற்ற காலநிலையால் நெற்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

பாதிக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய அலுவல்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் நெற்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு இலட்சத்து எட்டாயிரம் ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க குறிப்பிட்டார்.

சேதமடைந்த ஒரு ஹெக்டேர் நெல் வயலுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த யானை வேலி (மின்சார வேலி) முழுவதுமாக அழிந்துள்ளது என்றும், பொலன்னறுவை மாவட்டத்திலேயே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார்.

மேலும், யால தேசியப் பூங்காவிற்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேதங்களை ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வனவிலங்குப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...