Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அனர்த்தம் காரணமாக 85,000க்கும் அதிகமான மக்கள் இன்னமும் பாதுகாப்பு நிலையங்களில்!

T

The Leader Desk

டிசம்பர் 11, 2025 • 5:03 AM

அனர்த்தம் காரணமாக 85,000க்கும் அதிகமான மக்கள் இன்னமும் பாதுகாப்பு நிலையங்களில்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காரணமாக, 85,000க்கும் அதிகமான மக்கள் இன்னமும் தற்காலிகப் பாதுகாப்பு நிலையங்களில் வசித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
  • இன்று (11) காலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அனர்த்தங்கள் தொடர்பான புதிய முழுமையான அறிக்கையின்படி, 25 மாவட்டங்களில் உள்ள 524,678 குடும்பங்களைச் சேர்ந்த 1,814,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதற்கிடையில், அனர்த்தம் காரணமாக 639 பேர் உயிரிழந்துள்ளனர், 193 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர் என்றும், அதிகபட்சமாக 234 உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
  • அதேபோல், 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால் 5,346 முழுமையான வீடுகளும், 86,245 பகுதியளவான வீடுகளும் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
எழுத்து அளவு:

காரணமாக, 85,000க்கும் அதிகமான மக்கள் இன்னமும் தற்காலிகப் பாதுகாப்பு நிலையங்களில் வசித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இன்று (11) காலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அனர்த்தங்கள் தொடர்பான புதிய முழுமையான அறிக்கையின்படி, 25 மாவட்டங்களில் உள்ள 524,678 குடும்பங்களைச் சேர்ந்த 1,814,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், அனர்த்தம் காரணமாக 639 பேர் உயிரிழந்துள்ளனர், 193 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர் என்றும், அதிகபட்சமாக 234 உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அதேபோல், 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால் 5,346 முழுமையான வீடுகளும், 86,245 பகுதியளவான வீடுகளும் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.

ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ஆபத்துக்குள்ளான 26,841 குடும்பங்களைச் சேர்ந்த 85,351 பேர், 873 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...