இம்முறை சித்திரைப் புத்தாண்டு, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டன. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
இல்லத்திலும், சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.
மஹிந்தவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், நீல நிறப் புத்தாடை அணிந்து, பால் பொங்கி, புததாண்டை வரவேற்றுக் கொண்டாடினர்.
மஹிந்தவின் வீட்டு புதுவருட கொண்டாட்ட படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.