கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் மீள்புனரமைக்கப்பட்ட மகா பனிக்கட்டியாவ குளம் திறந்து

வைக்கப்பட்டது.

37.45 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டமானது, திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு கணிசமான நன்மைகளை வழங்கும் வகையிலும் விவசாய பாவனைக்கான நீர் வினைத்திறனை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரலவும் கலந்துகொண்டார்.

dam_21.jpeg

dam_22.jpeg

 

dam_8.jpegdam_6.jpeg

dam_5.jpeg

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி