Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மார்ச் 10இல் களமிறங்குகிறார் ரணில்: குளியாபிட்டியவில் முதல் கூட்டம்

T

The Leader Desk

மார்ச் 3, 2024 • 5:41 AM

மார்ச் 10இல் களமிறங்குகிறார் ரணில்: குளியாபிட்டியவில் முதல் கூட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குளியாபிட்டியவில் நடக்கவுள்ளதென்று, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
  • “நிதர்சனம்” என்ற பெயரில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் இந்தப் பொதுக் கூட்டம், எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு, குளியாபிடிய நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளதென்று, அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ருவன் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, சாகல காரியவசம், ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணாயக்கார மற்றும் நவீன் திசாநாயக்க ஆயியோரும், இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
எழுத்து அளவு:

குளியாபிட்டியவில் நடக்கவுள்ளதென்று, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

“நிதர்சனம்” என்ற பெயரில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் இந்தப் பொதுக் கூட்டம், எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு, குளியாபிடிய நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளதென்று, அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ருவன் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, சாகல காரியவசம், ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணாயக்கார மற்றும் நவீன் திசாநாயக்க ஆயியோரும், இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இது தொடர்பான “நிதர்சனம்” கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அகில விராஜ் காரியவசத்தால், அழைப்பிதல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...