Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வெளிநாட்டவரிடம் கொத்து ரொட்டிக்கு ரூ. 1,900 கேட்ட கடைக்காரர் கைது

T

The Leader Desk

ஏப்ரல் 17, 2024 • 6:45 AM

வெளிநாட்டவரிடம் கொத்து ரொட்டிக்கு ரூ. 1,900 கேட்ட கடைக்காரர் கைது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயணி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில், கடை உரிமையாளர் ஒருவர், வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • வெளிநாட்டவர் ஒரு கொத்து ரொட்டியின் விலை குறித்து கேட்டபோது, ​​1900 ரூபாய் என்று கடை உரிமையாளர் கூறியபோது, வெளிநாட்டவர் அதை வாங்க மறுத்துவிட்டார்.
  • இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
  • கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

பயணி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில், கடை உரிமையாளர் ஒருவர், வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டவர் ஒரு கொத்து ரொட்டியின் விலை குறித்து கேட்டபோது, ​​1900 ரூபாய் என்று கடை உரிமையாளர் கூறியபோது, வெளிநாட்டவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் அவரைத் தகாத வார்த்தைகளால் மிரட்டியதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...