Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வருமான வரியைச் செலுத்தத் தவறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்!

T

The Leader Desk

நவம்பர் 6, 2025 • 5:06 AM

வருமான வரியைச் செலுத்தத் தவறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நவம்பர் மாதம் 30ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ இணையவழியாக (Online) சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குறித்த திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பில், உரிய திகதிக்குள் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத தனிநபர்களுக்கு எதிராக 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதுபற்றிய மேலதிக விபரங்களை 1944 என்ற இலக்கத்தினூடாகவோ, http://www.ird.gov.lk என்ற இணையத்தளத்தினூடாகவோ அல்லது அருகிலுள்ள உள்நாட்டு இறைவரிப் பிராந்திய அலுவலகத்தினூடாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
எழுத்து அளவு:

நவம்பர் மாதம் 30ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ இணையவழியாக (Online) சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பில், உரிய திகதிக்குள் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத தனிநபர்களுக்கு எதிராக 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களை 1944 என்ற இலக்கத்தினூடாகவோ, http://www.ird.gov.lk என்ற இணையத்தளத்தினூடாகவோ அல்லது அருகிலுள்ள உள்நாட்டு இறைவரிப் பிராந்திய அலுவலகத்தினூடாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...