அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
341 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 51,023 குடும்பங்களைச் சேர்ந்த 171,778 பேர் இன்னும் பாதுகாப்பு மையங்களில் தங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


