சுமார் 10 கிலோகிராம் எடையுள்ள இந்தப் பார்சல், கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்ததைக் கண்ட அண்மையில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஊழியர்கள் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) சம்பவ இடத்திற்கு வந்து, மேலதிக விசாரணைகளுக்காக அந்தப் பார்சலை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்தப் பார்சல் கடலில் மிதந்து வந்ததா அல்லது யாராவது வந்து இந்த இடத்தில் போட்டுச் சென்றார்களா என்பது குறித்து களுத்துறை கட்டுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் (STF) களுத்துறை தெற்கு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


