Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரயிலில் வியாபாரம் செய்யத் தடை!

T

The Leader Desk

நவம்பர் 4, 2025 • 6:19 AM

ரயிலில் வியாபாரம் செய்யத் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தடை செய்யப்பட்டுள்ளது என கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
  • புகையிரதப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 11 சந்தேகநபர்களுக்கு எதிராக இலங்கை புகையிரதத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 11 வழக்குகள் அழைக்கப்பட்டபோதே நீதவான் இவ்வாறு தெரிவித்தார்.
  • இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டிருந்த 07 சந்தேகநபர்களுக்கு தலா 2,000 ரூபா வீதம் 14,000 ரூபா அபராதம் விதித்த நீத வான், நீதிமன்றத்தில் ஆஜராகாத 04 சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பித்தார்.
எழுத்து அளவு:

தடை செய்யப்பட்டுள்ளது என கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

புகையிரதத்திற்குள் வியாபாரம் செய்வதற்கு புகையிரத பொது முகாமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதையும் நீதவான் வலியுறுத்தினார்.

புகையிரதப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 11 சந்தேகநபர்களுக்கு எதிராக இலங்கை புகையிரதத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 11 வழக்குகள் அழைக்கப்பட்டபோதே நீதவான் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டிருந்த 07 சந்தேகநபர்களுக்கு தலா 2,000 ரூபா வீதம் 14,000 ரூபா அபராதம் விதித்த நீத

வான், நீதிமன்றத்தில் ஆஜராகாத 04 சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...