பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஹட்டன், வட்டவளை, தியகல மற்றும் களுக்கல்ல ஆகிய பகுதிகளில் இவ்வாறு மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளன.
தற்போது ஒரு வழித்தடத்தை திறப்பதற்குத் தேவையான பணிகள், தனியார் உரிமையாளர்களால் அதிக எண்ணிக்கையிலான பாரிய அகழ்வு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயினும், வீதியில் மேலதிகமாக மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து மேலும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


