கொவிட்19 தொற்றுநோய் சம்பந்தமாக அரசின் தவறுகளை விமர்சிக்கும் பொதுமக்களை தண்டிக்க காவல்துறை எடுத்த முடிவு அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும்.

இலங்கையில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் முன்னணி நிபுணர்களின் குழு, நாட்டிலுள்ள உயர் அதிகாரிகள் கூட கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வற்காக சுகாதார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்த உடலை எரிக்க வேண்டாம் புதைக்கத் தாருங்கள்! என்ற உரிமைக் குரல்கள் ஓய்ந்து போய் “எரித்து விடுங்கள் ஆனால் எரித்து எஞ்சிய சாம்பளை தாருங்கள்” என்ற உரிமைப் போராட்டங்கள் உருவாகியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட, குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் 12 யோசனைகளை முன்வைத்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து பதிவுசெய்யப்பட்ட நபர்கள் உட்பட மொத்தமாக கொரோனா தொற்று சந்தேக நபர்களின் எண்ணிக்கை 42,000 ஐ தாண்டியுள்ளது என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

முதலில், செயலாளரின் கருத்து ஆச்சரியமளிக்கிறது தேர்தல் திணைக்களத்துடன் நேர்மையற்ற ஒத்துழைப்பை செயலாளர் வழங்கியுள்ளார் என தெரிய வருகின்றது.

ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கையை கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்க அரசாங்கம் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது

இந்தியாவில் பாதிப்பு 6000-ஐ கடந்தது:இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரணம் வழங்கும் நிகழ்சித் திட்டத்தில் காணாமல் போனோரின் குடும்பங்களையும் உள்ளடக்குமாறு காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவரிடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொலிஸ் ஊரடங்குச்சட்டம்  இன்று (09) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையில் குறைந்தளவான மக்களே வருகை தந்திருந்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன் படுத்துகிறார்கள் என எதிர்க்கட்சியினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். 

"2020 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவது " குறித்த தேர்தல் திணைக்களதின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2020-03-31 மற்றும் 2020-04-01 ஆகிய திகதிளில் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு ஜனாதிபதின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரா பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இறப்பு எண்ணிக்கை நேற்று (ஏப்ரல் 8) 7 என சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்ற ஈபிஎஃப் பணத்தை திரும்பப் பெற பிரதமர் ஊழியர்களின் முன்மொழிவு தொடர்பாக சமூகஊடக மோதல்கள் அரசாங்கத்தின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டன.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி