செய்திகள்
Showing page 870 of 1202 (18,027 articles)

ரம்புக்கனை சம்பவம் - நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது
இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு மட்டுமே பாடசாலை
அடுத்தவாரம் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

சமூக ஊடக ஆர்வலர்களின் ஒன்றியம் காலிமுகத்திடல் போராட்டத்தினை நிறைவு செய்தல்
2022 ஏப்ரல் மாதம் 09, அன்று ஒரு நோக்கத்திற்காக கொழும்பு காலிமுகத்திடலுக்கு வந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் தொடங்கிய காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தில் பல்வேறு குழுக்களுக்கு மத்தியில் 'சமூக ஊடக ஆர்வலர்களின் ஒன்றியம்' என எங்களை நிலைநிறுத்திக் கொண்டோம்.

நகர அபிவிருத்தி அதிகார சபை திறைசேரியில் தங்கி இருக்க முடியாது – நிமேஷ் ஹேரத்
நாடு முகம் கொடுத்துள்ள டொலர் பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விசேஷமான பொறுப்பொன்று உள்ளதாக நகர அபிவிருத்தி சச்பையின் புதிய தலைவராக இன்று (04) பொறுப்பேற்ற நிமேஷ் ஹேரத் அவர்கள் தெரிவித்தார்கள்.

பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் செப்டெம்பர் முதல் வாரத்தில் சமர்பிப்பு
செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி
பருப்பு, சீனி, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்கள் அடக்கப்படுகிறது
கொழும்பு, ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டப்பகுதியிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச

பெத்தும் கேர்னர் பிணையில் விடுதலை
கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெத்தும் கேர்னரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவல உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்
ஆங்காங்கே நடத்தப்படும் துப்பாக்கிச்சூடுகள், பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்படும் சடலங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளது.

ஆளில்லா விமானத்தை தேடவுள்ள சுழியோடிகள்
பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட விமானப் படையின் ஆளில்லா விமானம் (Air Force Drone) தியவன்னா ஓயாவில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

பஸ் கட்டணங்களில் திருத்தம்
இன்று (04) நள்ளிரவு தொடக்கம் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், முதியோர் இல்லங்கள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கு எலிசபெத் மகாராணி வாழ்த்து!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வானிலை தொடர்பான அறிவிப்பு
இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என

