இது தொடர்பில் ஜனாதிபதியினால் இன்று (03) அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சேவைகளை வழங்கும்போது அரசக் கூட்டுத்தாபனம் அரச திணைக்களம் அல்லது உள்ளுாராட்சி நிறுவனம் மற்றும் கூட்டுறவுச்சங்கம் என்பன அவற்றுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்றும் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.


