Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●

செய்திகள்

Showing page 859 of 1202 (18,027 articles)

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்!
செய்திகள்

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்!

சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கிலிருந்து முன்னாள் SP லக்‌ஷ்மன் குரே, செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் விடுவித்து விடுதலை
செய்திகள்

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கிலிருந்து முன்னாள் SP லக்‌ஷ்மன் குரே, செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் விடுவித்து விடுதலை

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் விடுதலைப்

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
பாடசாலை விடுமுறை குறித்த அறிவித்தல்
செய்திகள்

பாடசாலை விடுமுறை குறித்த அறிவித்தல்

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 2ஆம் தவணை விடுமுறைக்காக செப்டெம்பர் 7ஆம் திகதி மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்
செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
கைதான 28 பேருக்கு பிணை
செய்திகள்

கைதான 28 பேருக்கு பிணை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
அடுத்த 12 மணிநேரத்துக்குள் IMF உடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து!
செய்திகள்

அடுத்த 12 மணிநேரத்துக்குள் IMF உடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து!

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) இடையில், அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று எதிர்க்கட்சியாக இணைந்த 12 SLPP பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
செய்திகள்

இன்று எதிர்க்கட்சியாக இணைந்த 12 SLPP பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

முன்னதாக சுயேட்சையாக இருந்த 12 SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிக்கு மாறினர்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பான விவாதம் இன்று
செய்திகள்

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பான விவாதம் இன்று

2022 திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பாக இன்று(31) முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை(02) வரை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
கோதுமை மா விநியோகம் தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

கோதுமை மா விநியோகம் தொடர்பான அறிவிப்பு

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவர் காலமானார்
செய்திகள்

சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவர் காலமானார்

ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவராக பதவி வகித்த மிக்கைல் கோர்பசேவ் காலமானார்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று 150 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி!
செய்திகள்

இன்று 150 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி!

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக் கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.எனவே, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும்

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது
செய்திகள்

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது

36,500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு(30) நாட்டை வந்தடைந்தது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
கோழி தீவனத்திற்கான பொருட்களின் விலை குறைக்கப்படும்
செய்திகள்

கோழி தீவனத்திற்கான பொருட்களின் விலை குறைக்கப்படும்

கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
பல பொருட்களின் உற்பத்தி, விற்பனை தொடர்பில் நிபந்தனைகள் - அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
செய்திகள்

பல பொருட்களின் உற்பத்தி, விற்பனை தொடர்பில் நிபந்தனைகள் - அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, 48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி உரை
செய்திகள்

ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி உரை

இந்த வருடத்திற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றினார்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு