Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●

செய்திகள்

Showing page 860 of 1202 (18,027 articles)

இலங்கைபோல பங்களாதேஷ் மூழ்காது
செய்திகள்

இலங்கைபோல பங்களாதேஷ் மூழ்காது

இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையில் ஒருபோதும் பங்களாதேஷ் மூழ்காது என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை கடனாளர்களை ஒருங்கிணைக்க தயார்
செய்திகள்

இலங்கை கடனாளர்களை ஒருங்கிணைக்க தயார்

இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர் நாடுகளும் ஒன்றிணைவது அவசியமானது என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மற்றுமொரு மனு தாக்கல்
செய்திகள்

சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மற்றுமொரு மனு தாக்கல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(30) மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
IMF உடனான பேச்சுவார்த்தை வெற்றி - அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை குறைப்பு
செய்திகள்

IMF உடனான பேச்சுவார்த்தை வெற்றி - அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை குறைப்பு

இலங்கையின் இன்றைய பொருளதாரத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியவில்லை. சிலர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.எனினும் பலர் பொருளாதார பிரச்சினையின் ஆழத்தை அறிந்து அரசாங்கத்துடன்

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று!
செய்திகள்

சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று!

சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்றாகும். உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
IMF ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமெரிக்க தூதுவர்
செய்திகள்

IMF ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமெரிக்க தூதுவர்

இணக்கப்பாட்டின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie J. Chung) தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில்
செய்திகள்

வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று(30) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு
செய்திகள்

இன்று 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

இன்று 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
முட்டைக்கு தட்டுப்பாடு – நுகர்வோர் விசனம்
செய்திகள்

முட்டைக்கு தட்டுப்பாடு – நுகர்வோர் விசனம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

மட்டக்குளியில் நேற்றிரவு(29) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு; 2000 பேக்கரிகள் மூடப்பட்டன
செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு; 2000 பேக்கரிகள் மூடப்பட்டன

சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
பல பாராளுமன்ற குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
செய்திகள்

பல பாராளுமன்ற குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உட்பட பல பாராளுமன்ற குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு
செய்திகள்

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

நாளை (30) முதல் செப்டெம்பர் 2 ஆம் திகதி வரை தினமும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி ரணில் கடிதம்!
செய்திகள்

சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி ரணில் கடிதம்!

சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தான எழுத்துமூல கடிதமொன்றை நேற்று பெற்றுக்கொண்டதாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு