செய்திகள்
Showing page 823 of 1202 (18,029 articles)

கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் அதிகரிப்பு
கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

300 சதொச கடைகளுக்கு வழங்கப்படுகின்றது மதுபான உரிமம்!
நாடு முழுவதும் உள்ள 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க, கலால் திணைக்களம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது ஜசீரா எயார்வேஸ் !
குவைத் எயார்லைன்ஸ் ஜசீரா எயார்வேஸ் கொழும்புக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

முப்படை உறுப்பினர்களுக்கு நாளை முதல் பொது மன்னிப்பு
விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்கள் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!
திருத்த பணிகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகை நாளை

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு அமைவாக அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளார்.

தரம் ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலம்!
தரம் ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பழக்கத்தை அதிகரிக்க 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் படகு விபத்து
படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

EPF பணம் குறித்து வௌியான செய்தி!
சில திட்டங்களில் ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்வதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளது!
டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு அமுலாகும் அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதிக விலைக்கு முட்டை – 10 இலட்சம் ரூபா அபராதம்
முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிதாக 7 தூதுவர்கள் நியமனம்!
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 7 தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.

