செய்திகள்
Showing page 825 of 1202 (18,029 articles)

இரண்டாவது குரங்கம்மை நோயாளி கண்டுபிடிப்பு
நாட்டில் மேலுமொரு குரங்கம்மை நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

தனுஷ்க குணதிலக்க வழக்கை அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதி
பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல்

முட்டை விலையை அதிகரிக்க உணவு பாதுகாப்பு குழு அனுமதி
முட்டை விலையை அதிகரிக்க உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முதலாவது அரையிறுதிப்போட்டி இன்று!
ICC உலக கிண்ண, இருபதுக்கு 20 தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 125 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறைந்தது 129 பேர் சிறையில் உள்ளமைத் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் பாதிப்பு
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏழு மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவை – ஐ.நா. அறிக்கை
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சுமார் 7 மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவைப்படுவதாக

ஜனாதிபதிக்கும் IMF பணிப்பாளருக்கும் இடையில் கலந்துரையாடல்
தற்போது எகிப்தில் நடைபெற்று வரும் "COP 27" மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தனுஷ்க மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
ஆவணங்களில் உள்ள முரண்பாடு காரணமாக தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு இன்று (09) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நாளைய தினத்துக்கான மின் வெட்டு விபரம் வெளியானது
நாளை (09) முதல் 11 ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம்
அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும்

கடவுச்சீட்டு பெற எதிர்ப்பார்ப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் : பிரதமர் கோரிக்கை
பிரேரிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமண பதிவுக்கான தடை நீக்கம்!
வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது – கல்வி அமைச்சு!
பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

