Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1153 of 1199 (17,984 articles)

சட்ட துஷ்பிரயோகம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு மேலிடம் எச்சரிக்கை!
செய்திகள்

சட்ட துஷ்பிரயோகம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு மேலிடம் எச்சரிக்கை!

கொரோனா தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் சட்டத்தை மீறியமை தொடர்பில் எச்சரிக்கை மாத்திரம் செய்து, பொலிஸார் சில குழுக்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் செயற்பட்டமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கு செல்வதற்கான ஒத்திகையா இது!
செய்திகள்

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கு செல்வதற்கான ஒத்திகையா இது!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் படி, பழைய பாராளுமன்றம் கலைக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசியலமைப்பை பொருட்படுத்தாமல் இலங்கை கடன் வலையில் சிக்கியுள்ளது!
செய்திகள்

அரசியலமைப்பை பொருட்படுத்தாமல் இலங்கை கடன் வலையில் சிக்கியுள்ளது!

தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, ​​பொருளாதாரத்தை பராமரிக்க இலங்கை அரசு கடன் வாங்க முடியாது என்பது தெளிவாகிறது. எனஜனாதிபதியின் செயலாளர் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மாணவர்களை அழைத்துவர அதிக கட்டணம்!அரசின் இரட்டை வேடம் அம்பலம்
செய்திகள்

மாணவர்களை அழைத்துவர அதிக கட்டணம்!அரசின் இரட்டை வேடம் அம்பலம்

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்கும் நோக்கில், விமான சீட்டுகளுக்கு அதிக விலை செலுத்த வேண்டிய நிலைக்குள்ளான, அரச புலமைப்பரிசில் பெறும் அனைத்து மாணவர்களினதும் பயண செலவுகளையும் அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டுமென, இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா கட்டுப்படுத்தும் திட்டம் குழப்பத்தில் பவித்ராவும் ஜாசிங்கவும் ஊடக விளம்பரம் செய்கிறார்கள் முருதொட்டுவே ஆனந்த தேரர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்! Video
செய்திகள்

கொரோனா கட்டுப்படுத்தும் திட்டம் குழப்பத்தில் பவித்ராவும் ஜாசிங்கவும் ஊடக விளம்பரம் செய்கிறார்கள் முருதொட்டுவே ஆனந்த தேரர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்! Video

அரச சேவைகள் ஐக்கிய சங்கத்தின் தலைவர் முருதொட்டுவே ஆனந்த தேரர் கூறுகையில் கொரோனா கட்டுப்படுத்தும் திட்டம் குழப்பத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பாடசாலைகளை தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்தி மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்! அகில கூறுகிறார்
செய்திகள்

பாடசாலைகளை தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்தி மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்! அகில கூறுகிறார்

பாதுகாப்புப் படையினரால் பாடசாலைகளை தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்துவது குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கடற்படையினர் பலர் நோய்வாய்ப்படும் நிலையில்! கவலைகொள்ளும் பாதுகாப்பு படையினர்
செய்திகள்

கடற்படையினர் பலர் நோய்வாய்ப்படும் நிலையில்! கவலைகொள்ளும் பாதுகாப்பு படையினர்

குறுகிய காலத்தில் அதிகளவான கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை, விசேட நிபுணர்களின் அறிவுறுத்தல்களை புறக்கணித்தமையின் விளைவு என கொவிட் 19 சுகாதார போராட்ட முன்னணி, பாதுகாப்பு படையினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மக்கள் ஆபத்தில் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் பாரிய சிக்கலில்! எரான் கூறுகிறார் video
செய்திகள்

மக்கள் ஆபத்தில் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் பாரிய சிக்கலில்! எரான் கூறுகிறார் video

அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது இப்போது நாடும் நாட்டு மக்களும் பெரும் ஆபத்தில் உள்ளனர் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறுகிறார்

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
விமான படை வீரருக்கு கொரோனா கொரோனாவின் காரணமாக இராணுவ முகாம்களை மூடிய உலகின் ஒரே நாடு இலங்கையா?
செய்திகள்

விமான படை வீரருக்கு கொரோனா கொரோனாவின் காரணமாக இராணுவ முகாம்களை மூடிய உலகின் ஒரே நாடு இலங்கையா?

கொரோனா வைரஸ் காரணமாக வெலிசர கடற்படை முகாம் மற்றும் சீதுவ சிறப்புப் படை முகாம் மூடப்பட்டிருப்பதை அரசாங்கம் அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இப்போதாவது பிழையை ஒத்துக் கொண்டு சரியான முடிவை எடுங்கள் இல்லாவிட்டால் நாட்டின் கதை முடிந்து விடும்! சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தின் மீது குற்றச் சாட்டு
செய்திகள்

இப்போதாவது பிழையை ஒத்துக் கொண்டு சரியான முடிவை எடுங்கள் இல்லாவிட்டால் நாட்டின் கதை முடிந்து விடும்! சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தின் மீது குற்றச் சாட்டு

கொரோனா வைரஸ் தடுப்பு பி.சி.ஆர் சோதனையை 'தேசிய நிறுவனங்கள்' வலுவாக மேம்படுத்துகின்றன அரசாங்கத்துடன் இணைந்த தனியார் ஊடகங்களும் சுகாதார அதிகாரிகள் இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
வர வர நிலைமை மோசமடைந்து வருகிறது: ஜனாதிபதி தனியாக கடவுளே காப்பாற்று!
செய்திகள்

வர வர நிலைமை மோசமடைந்து வருகிறது: ஜனாதிபதி தனியாக கடவுளே காப்பாற்று!

இலங்கையில் வர வர மோசமடைந்துவரும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25), கதிர்காம மகா தேவலாயம் உள்ளிட்ட பிற கோவில்களுக்குச் சென்று கடவுளிடம் உதவி கோரியுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கடற்படை வீரர் எலிக் காய்ச்சலினாலேயே இறந்தார்! கடற்படை
செய்திகள்

கடற்படை வீரர் எலிக் காய்ச்சலினாலேயே இறந்தார்! கடற்படை

எலிக் காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரியொருவர் இறந்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பிரதமரின் இல்லத்தில் சேவையாற்றும் கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை! வெலிசரயில் நடந்தது சோகம் என்று எப்படி சொல்வது
செய்திகள்

பிரதமரின் இல்லத்தில் சேவையாற்றும் கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை! வெலிசரயில் நடந்தது சோகம் என்று எப்படி சொல்வது

பிரதமரின் அலுவலகம் பிரதமரின் வதிவிடம் ,மற்றும் தங்கல்லயில் உள்ள கார்ல்டன் இல்லம் ஆகிய இடங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள கடற்படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மூன்று மாதங்கள் கொரோனா வரலாறு பிரான்ஸ்சிடமிருந்து பாடம் கற்றுக்கொள்வோம்! சுனில் காமினி பிரான்சிலிருந்து
செய்திகள்

மூன்று மாதங்கள் கொரோனா வரலாறு பிரான்ஸ்சிடமிருந்து பாடம் கற்றுக்கொள்வோம்! சுனில் காமினி பிரான்சிலிருந்து

ஏப்ரல் 24 அன்று பிரான்சில் கொரோனா தொற்றுநோய் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.ஏப்ரல் 25 வரை, பிரான்சில் 1,24,114 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 22,614. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28,222 நோயாளிகளும், 44,594 நோயாளிகள் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை கொரோனா வைரஸை ஒழிக்க தவறிவிட்டது! விக்டர் ஐவன்
செய்திகள்

இலங்கை கொரோனா வைரஸை ஒழிக்க தவறிவிட்டது! விக்டர் ஐவன்

இலங்கை இப்போது கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக.சிரேஷ்ட அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான விக்டர் ஐவன் கூறுகிறார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு