Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கடற்படை வீரர் எலிக் காய்ச்சலினாலேயே இறந்தார்! கடற்படை

T

The Leader Desk

ஏப்ரல் 26, 2020 • 6:13 PM

கடற்படை வீரர் எலிக் காய்ச்சலினாலேயே இறந்தார்! கடற்படை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடற்படை தலைமையகத்தில் கடமையாற்றுபவரும், கலெந்பிந்துனுவெவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவருமான லெப்டினன்ட் கமாண்டர் (தொண்டர்) சுனில் பண்டார தொடம்வல என்ற அதிகாரியே இவ்வாறு இறந்துள்ளார்.
  • வயதுடைய இந்த அதிகாரி கடந்த 18ம் திகதி கொழும்பு கடற்படை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக கடற்படை கூறுகிறது.
  • இவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லையென செய்திகள் கூறுகின்றன.
எழுத்து அளவு:

கடற்படை தலைமையகத்தில் கடமையாற்றுபவரும், கலெந்பிந்துனுவெவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவருமான லெப்டினன்ட் கமாண்டர் (தொண்டர்) சுனில் பண்டார தொடம்வல என்ற அதிகாரியே இவ்வாறு இறந்துள்ளார். இவர் சபரகமுவ பல்கலைக் கழகத்தின் பட்டதாரியாவார்.

35 வயதுடைய இந்த அதிகாரி கடந்த 18ம் திகதி கொழும்பு கடற்படை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக கடற்படை கூறுகிறது. இவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லையென செய்திகள் கூறுகின்றன. என்றாலும், இவருக்கு எலிக்காய்ச்சல் தொற்றியிருப்பதை கண்டறியும் போது அவரது சிறுநீரகங்கள் இரண்டும் பழுதடைந்துள்ளமை தெறிய வந்துள்ளது.

 Covid-19  காரணமாக  இவர் இறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட போதிலும், வெலிசர கடற்படை முகாமின் தற்போதைய நிலைமையின்படி, Covid-19 காரணமாக மரணிப்பவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் முறைக்கேற்ப இந்த கடற்படை அதிகாரியின் இறுதிச் சடங்கையும் நிறைவேற்ற வேண்டுமென ராகம சட்ட வைத்திய அதிகாரி பரிந்துரைத்துள்ளதாக கடற்படை கூறுகிறது.

அதன்படி கடற்படை மரியாதையுடன் இவரது இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்படவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கடற்படை வீரர் எலிக் காய்ச்சலினாலேயே இறந்தார்! கடற்படை | Tamil Leader | We Lead the Nation