Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மக்கள் ஆபத்தில் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் பாரிய சிக்கலில்! எரான் கூறுகிறார் video

T

The Leader Desk

ஏப்ரல் 27, 2020 • 3:11 PM

மக்கள் ஆபத்தில் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் பாரிய சிக்கலில்! எரான் கூறுகிறார் video

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்றைய நிலைமை: மேலும் 10 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இலங்கையில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று மாலை 4.00 மணியளவில் 567 ஆக உயர்ந்துள்ளது.
  • கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 44 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
  • வெலிசர கடற்படை முகாமில்180 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்றாளர்களில் 68 பேர் விடுமுறையிலும் 112 பேர் முகாமிலும் உள்ளதாக ராணுவத் தளபதி தெரிவித்தார்.
  • நாட்டின் 21 சுகாதார மாவட்டங்களில் இருந்து மொத்தம் 21 கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

.இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கும்போது

கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாமல் தடுக்க எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்திற்கும் பலமுறை ஜனாதிபதிக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது  பற்றி நாங்கள் ஆலோசனை கூறினோம் ஆனால் அவற்றை அவர்கள் கவனத்தில் கொள்ளாது தேர்தலுக்கான வேலைகளில் ஈ டுபட்டுக் கொண்டிருந்தனர்  அதனால் இப்போது நாட்டையும் மக்களையும் பாரிய கஸ்டத்தில் தள்ளியுள்ளனர்.

இன்றைய நிலைமை:

மேலும் 10 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இலங்கையில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று மாலை 4.00 மணியளவில் 567 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 44 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

வெலிசர கடற்படை முகாமில்180 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்றாளர்களில் 68 பேர் விடுமுறையிலும் 112 பேர் முகாமிலும் உள்ளதாக ராணுவத் தளபதி தெரிவித்தார்.

நாட்டின் 21 சுகாதார மாவட்டங்களில் இருந்து மொத்தம் 21 கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவு, நாட்டில் 26 சுகாதார மாவட்டங்கள் உள்ளன, அவற்றில் 21 மாவட்டங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை, நுவரெலியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களிலிருந்து எந்த நோயாளிகளும் பதிவாகவில்லை  என்று அறியக்கிடைக்கின்றது என்று அவர் குறிப்பிட்டார் .

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...