செய்திகள்
Showing page 1117 of 1199 (17,984 articles)

புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை எந்த மாகாண சபைதேர்தலும் இல்லை! மகா சங்கத்தினரிடம் தெரிவித்துள்ள ஜனாதிபதி
பசில் ராஜபக்ஷவின் அழுத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல பௌத்த துறவிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அரச உள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ தலைமையகத்தில் பார் அசோசியேஷன் தேர்தல்! மது விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர் தனிமைப்படுத்தப்பட்டார் !
எதிர்வரும் பார் அசோசியேஷன் தேர்தலுக்காக டிசம்பர் 18 அன்று ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை ராணுவ நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களது அலுவலகத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குளியலறையில் வழுக்கி விழுந்து எனது தாயை கொரோனா என்று எரித்தார்கள்! மகன் கதறல்
குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு காயப்பட்ட தனது தாயை வேறு வழியின்றி அரச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது அவருக்கு கொரோனா என்று சொல்லி எரித்தார்கள் முஸ்லிம் தாய்க்கு நடந்த கொடூரம், இன்று பலாத்காரமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபாய் நாள் சம்பளம்!
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்க பிராந்திய பயிர்ச்செய்கை நிறுவனங்கள் (RPCs) இணங்கியுள்ளதாக ‘அருன’ என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

ஷிரால் - கீர்த்தி மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் சஜித்தின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்!
சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக மற்றும் கீர்த்தி தென்னகோன் மற்றும் அசாத் சாலி உட்பட இரண்டு முன்னாள் ஆளுநர்னர்களும் சஜித்தின் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான

நுஷாத் பெரேரா நீக்கப்பட்டார் இரண்டு புதிய தலைவர்கள்!
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மற்றும் லக் சதொச ஆகிய நிறுவனங்கள் அடுத்த திங்கட்கிழமை முதல் இரண்டு புதிய தலைவர்களைக் கொணடு இயங்கவிருப்பதாக வர்த்தக அமைச்சக வட்டாரங்கள்

தாய்மாருக்கான விடுமுறை குறைப்பிற்கு எதிர்ப்பு! video
அரச சேவையில் இணைந்துகொண்ட, பல்லாயிரக்கணக்கான புதிய பெண் பணியாளர்களின் மகப்பேற்று விடுமுறையை பாதியாகக் குறைப்பதற்கான, நிலையான விதிமுறைகளை மீறும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான வர்த்தகருக்கு பிணை!
பணத்திற்காக குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.47 வயதான சந்தேக நபர் 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு வரவிருந்த ரஷ்ய செல்வந்தர்களின் பயணம் ரத்து!
ரஷ்யாவில் இருந்து 200 பணக்காரர்களுடன் இலங்கைக்கு வரவிருந்த AEROFLOT விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஐரோப்பா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக விமானம் ரத்துச் செய்யப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாய சட்டங்களை ஓராண்டு செயல்படுத்தி பார்ப்போம் - பலனில்லாவிட்டால் திருத்துவோம்! ராஜ்நாத் சிங்
விவசாய சட்டங்களை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்ப்போம். அவை விவசாயிகளுக்குப் பலன் அளிக்காவிட்டால் அவற்றைத் திருத்துவோம் என்று கூறியுள்ளார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்

முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமையை கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து!மஹிந்த
மஹிந்தமீது கருத்துதடைகளை வைக்குமாறு தேசிய அமைப்புகள் பசிலிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை பத்திரிகைக் குழுவின் மூத்த விரிவுரையாளரும், அதனது தலைவருமான மஹிந்த பதிரன அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தேசிய அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

சமகி ஜன பலவேகய கட்சியின் அரசியலமைப்பு சபை நிறைவேற்றப்பட்டது - தலைவர் சஜித் உப தலைவர் கபீர் மற்றும் 06 மூத்த துணைத் தலைவர்கள்!
சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவின் அரசியலமைப்பு கட்சியின் இடைக்கால செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது கடந்த சனிக்கிழமை பண்டாரவல ஹோட்டலில் இடம்பெற்ற விசேட

எனக்கு அனுமதி தேவை இல்லை தம்மிக பண்டார!
கொரோனா ஒழிப்பிற்கான தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ள நிலையில், கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டார தயாரித்த பாணி மருந்து இலங்கையில் அநேகமானவர்களது கவனத்தை

போராட்டங்களை நடத்தி நெக்ஸ்ட் ஊழியர்கள் போனஸை பெற்றுக்கொண்டனர்!
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள சர்வதேச ஆடை நிறுவனத்தின் ஊழியர்கள் குண்டர்களின் எதிர்ப்பையும் மீறி, ஆண்டிறுதி போனஸில் பாதியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.தொழிற்

20 நாள் குழந்தையை தகனம் செய்வதற்கு எதிராக பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக இறந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் நேற்று (23) உச்சநீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

