Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

20 நாள் குழந்தையை தகனம் செய்வதற்கு எதிராக பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

T

The Leader Desk

டிசம்பர் 24, 2020 • 4:17 PM

20 நாள் குழந்தையை தகனம் செய்வதற்கு எதிராக பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனுதாரர்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்து அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் உடலை அகற்றுவதற்கு முன் சமர்ப்பித்திருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
  • நாங்களும் எங்களது குழந்தையும் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்க எந்த ஆவண ஆதாரங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று இரு மனுதாரர்களும் கூறுகின்றனர்.
எழுத்து அளவு:

மனுதாரர்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்து அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் உடலை அகற்றுவதற்கு முன் சமர்ப்பித்திருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்கள் (பெற்றோர்) மொஹமட் பாரூக் முகமது பாஹிம் மற்றும் பாதிகா ஷஃப்னாஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர், சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாங்களும் எங்களது குழந்தையும் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்க எந்த ஆவண ஆதாரங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று இரு மனுதாரர்களும் கூறுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...