Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

விவசாய சட்டங்களை ஓராண்டு செயல்படுத்தி பார்ப்போம் - பலனில்லாவிட்டால் திருத்துவோம்! ராஜ்நாத் சிங்

T

The Leader Desk

டிசம்பர் 25, 2020 • 10:56 AM

விவசாய சட்டங்களை ஓராண்டு செயல்படுத்தி பார்ப்போம் - பலனில்லாவிட்டால் திருத்துவோம்! ராஜ்நாத் சிங்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன் ஒரு பகுதியாக டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் இந்த ஓராண்டுக்கு செயற்படுத்திப் பார்க்கும் யோசனையை முன்வைத்தார்.
  • குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்பது ஒரு பொய்யான நம்பிக்கை என்று கூறிய ராஜ்நாத், பிரதமர் சொல்லியிருக்கிறார்.
  • விவசாயிகளுக்கு 18,000 கோடி நிதி ஒதுக்கிய மோதி இதனிடையே , 'பிரதான் மந்த்ரி கிசான் சம்மான் நிதி' என்று வடமொழியில் பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகள் குடும்பங்களுக்கு 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
எழுத்து அளவு:

அதன் ஒரு பகுதியாக டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் இந்த ஓராண்டுக்கு செயற்படுத்திப் பார்க்கும் யோசனையை முன்வைத்தார்.

எல்லாப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு உண்டு என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோதி விவசாயிகளோடு பேச்சுவார்த்தையைத் தொடர விரும்புகிறார். எனவே, போராடும் விவசாயிகள், பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ராஜ்நாத் சிங். இது போன்ற ஒரு வேண்டுகோளை கடந்த இரண்டு நாள்களில் இரண்டாவது முறையாக விடுத்துள்ளார்.

किसान आंदोलन

குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்பது ஒரு பொய்யான நம்பிக்கை என்று கூறிய ராஜ்நாத், பிரதமர் சொல்லியிருக்கிறார். நானும் எனது உத்தரவாதத்தை தருகிறேன். குறைந்தபட்ச ஆதரவு விலை தருவது நிறுத்தப்படாது என்றார் ராஜ்நாத் சிங்.

விவசாயிகளுக்கு 18,000 கோடி நிதி ஒதுக்கிய மோதி

இதனிடையே , 'பிரதான் மந்த்ரி கிசான் சம்மான் நிதி' என்று வடமொழியில் பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகள் குடும்பங்களுக்கு 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டால், விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கிக்கொள்ளப்படும் என்று சிலர் வதந்திகளைப் பரப்புவதாகவும் அந்த நிகழ்வில் குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோதி.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விவசாய சட்டங்களை ஓராண்டு செயல்படுத்தி பார்ப்போம் - பலனில்லாவிட்டால் திருத்துவோம்! ராஜ்நாத் சிங் | Tamil Leader | We Lead the Nation