செய்திகள்
Showing page 1115 of 1199 (17,984 articles)

மட்டக்களப்பில் கடும் மழை!
மட்டக்களப்பில் பெய்து வரும் மழையினால் சில பகுதிகளில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளது.மட்டக்களப்பு – கிரான், புலிபாய்ந்தகல் பாலத்தை ஊடறுத்து வௌ்ளம் பாய்வதால் அந்த வீதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ருவாண்டா இராணுவம் 'சேனா படைப்புழுவை' கொள்ள தேனீக்கள் பட்டாம்பூச்சிகளுக்கு கொடிய விஷத்தை கொண்டு செல்கின்றன விவசாய நிபுணர்களிடமிருந்து எதிர்ப்பு!
ருவாண்டா இராணுவம் சோழச் செய்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்புழு பூச்சியை அழிக்கஇராணுவத்தில் உள்ள விவசாய நிபுணர்களினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'பைரெத்ரம்' (pyrethrum) என்ற

முஸ்லிம்களின் மத உரிமையை மதிக்க வேண்டும்,கட்டாய தகனத்தை நிறுத்தக்கோரி வடக்கில் ஆர்ப்பாட்டம்!
கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரி புத்தாண்டின் தொடக்கத்தில் மன்னாரில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

2021அரசியல் அதிகாரத்தை தனது கைகளுக்கு எடுக்கும் முயற்சியில் கோதபாய!
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கட்சி அரசியலில் தலையிட ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷஇந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துமிந்த சில்வாவுக்கு சலுகை! ரஞ்சன், சானி, பத்மினி ஆகியோர் மீது குற்றச்சாட்டு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லட்சுமண பிரேமச்சந்திர படுகொலை தொடர்பாக தற்போது மரண தண்டனை குற்றவாளியாக இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லாரன்ஸ் ரெமோலோ துமிந்த சில்வா (ஆர். துமிந்த சில்வா) க்கு ஓரளவு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தி புதிய ஆண்டைத் தொடங்குவோம் - விக்ரமபாஹு
புதிய ஆண்டின் தொடக்கத்தில் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்துங்கள் முஸ்லிம் மக்களை மகிழ்விக்கும் வகையில் செயல்படுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்."நாங்கள் ஒரு புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம். நாளை நம் முஸ்லிம் மக்களின் இதயங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."

வழக்கினை விசாரிப்பதற்கு பதிலாக மனு தாக்கல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு!
தமது கவலையை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு எதிராக கல்வி அதிகாரிகள் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கடும் எதிர்ப்பையும்

மஹர படுகொலை சட்டமா அதிபரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது!
மஹர சிறைச்சாலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் உரிமைகளை பறிக்க சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகள் நீதிமன்றத்தில்

2020 பொதுத்தேர்தலில் தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது! த ஹிந்து பத்திரிகைக்கு சிறிசேன பேட்டி
மாகாண சபைத் தேர்தலில் எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை தமது கட்சிக்கு ஒதுக்குவதற்கு ஆளுங்கட்சி தவறினால், தனித்துப் பயணிப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறை படுகொலைகளை நேரில் கண்ட சாட்சிகள் சித்திரவதை செய்யப்பட்டனர்!
மகர சிறைச்சாலையில் நடந்த 11 பேரின் படுகொலை மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், , சிறைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக நாட்டின் முன்னணி

ஜனாதிபதியின் பொருளாதார இலக்கு ஒவ்வொரு அமைச்சிற்கும் ஒரு இராணுவ அதிகாரி!
ஒவ்வொரு அமைச்சிலும் மேம்பாட்டு செயலாளர் என்ற புதிய பதவி நிறுவப்பட்டுள்ளது உள்ளூர் அரச வட்டாரங்களின்படி, ஓய்வுபெற்ற மூத்த இராணுவ அதிகாரிகளை நியமிக்க ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக அறியக்கிடைக்கின்றது.

சிரியாவில் பேருந்து மீது இடம்பெற்ற திடீர் தாக்குதலில் 28 சிப்பாய்கள் பலி!
கிழக்கு சிரியாவில் பேருந்து ஒன்று தாக்கப்பட்டதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிப்பாய்கள் என்று கூறப்படுகிறது.அதே நேரம், சிரியாவின் அரசு ஊடகம் இறந்தவர்கல்

அரசியலுக்கு வந்த தமிழக நடிகர்கள் என்ன ஆனார்கள்!
உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ரஜினியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்த ஒரு

யாழ். மாநகர சபையை இழந்தமைக்கு காரணம் நீங்களே! மாவையை சாடும் சுமந்திரன்
“உங்களுடைய தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ் மாநகர சபை முதல்வர் பதவியை நாம் இழந்திருக்கின்றோம். தமிழ்த்தேசிய அரசியல்

உக்ரேனிலிருந்து வந்த மூன்று சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா!
அண்மையில் உக்ரேனிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மூன்று சுற்றுலாப் பயணிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரேனிலிருந்து மூன்று சுற்றுலாப் பயணிகள்

