Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1110 of 1199 (17,984 articles)

நாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பது அவசியம்! முன்னாள் நிதியமைச்சர்
செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பது அவசியம்! முன்னாள் நிதியமைச்சர்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரதெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் இணைக்க திட்டமா!
செய்திகள்

கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் இணைக்க திட்டமா!

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த அதிகாரிகளை பதிவுகளை மேற்கொள்ள விடாது எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
முன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது எப்படி?
செய்திகள்

முன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது எப்படி?

2021 இல் கொரோனா காரணமாக முன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் முதலாம் வகுப்பில் அவர்கள் சேர்ந்த பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கின்றனர்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
இந்திய செல்வாக்கின் கீழ் நான் பதவியில் இருக்க மாட்டேன்! துறைமுகத் தலைவர்
செய்திகள்

இந்திய செல்வாக்கின் கீழ் நான் பதவியில் இருக்க மாட்டேன்! துறைமுகத் தலைவர்

தற்போதைய அரசாங்கம் இந்திய செல்வாக்கிற்கு அடிபணியவில்லை, அதை செயலில் காட்டியுள்ளது இலங்கை துறைமுக ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க இவ்வா​றே தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தோனீசியாவில் என்னதான் நடக்கிறது! முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு!
செய்திகள்

இந்தோனீசியாவில் என்னதான் நடக்கிறது! முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு!

இந்தோனீசியாவின் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜாவா தீவின் வான்பகுதியில் சுமார் 5.6 கிலோமீட்டர் உயரம் அளவுக்கு சாம்பல் மற்றும் புகையை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தீவுதான் இந்தோனீசியாவிலேயே அதிக அளவில் மக்கள் வாழும் தீவு.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கோட்டாபய ராஜபக்ஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்! மாவை
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்! மாவை

இறுதிப் போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமேதான்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
வடக்கில் தனிமைப்படுத்தலை இடைநிறுத்துக! சுகாதார சேவைகள் பணிப்பாளர்
செய்திகள்

வடக்கில் தனிமைப்படுத்தலை இடைநிறுத்துக! சுகாதார சேவைகள் பணிப்பாளர்

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
உண்மைக்கு புறம்பானதை கூறி எதிரணி அரசியல் நடத்துகிறதாம்! பந்துல குணவர்தன
செய்திகள்

உண்மைக்கு புறம்பானதை கூறி எதிரணி அரசியல் நடத்துகிறதாம்! பந்துல குணவர்தன

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் உண்மைக்குப்புறம்பான கருத்துகளை வெளிப்படுத்தி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதுவருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
நாட்டின் பொருளாதாரம் முடிந்துவிட்டது! நிதியமைச்சர் எச்சரிக்கிறார்
செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் முடிந்துவிட்டது! நிதியமைச்சர் எச்சரிக்கிறார்

நாட்டின் பொருளாதாரம் முடிந்துவிட்டது! நிதியமைச்சர் எச்சரிக்கிறார்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
விலங்கு வதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு!
செய்திகள்

விலங்கு வதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு!

தலைநகர் அருகே நன்கு அறியப்பட்ட ராஜமஹா விகாரையில் யானை குட்டி ஒன்று நீண்ட காலமாக கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராக அமுல்படுத்தப்படாவிட்டால், பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் சட்டத்தரணி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
சட்டத்தரணிகளை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டியதன் தேவை என்ன! சட்டத்தரணிகள் சங்கம்
செய்திகள்

சட்டத்தரணிகளை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டியதன் தேவை என்ன! சட்டத்தரணிகள் சங்கம்

சிரேஷ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக 150 சட்டத்தரணிகள் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமை சட்டத்தரணிகள் தொழிற்சங்கத்தின் நற்பெயருக்கும் சுயாதீனத்தன்மைக்கும் அழுத்தம் விடுக்கக்கூடும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்!
செய்திகள்

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்!

நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களுC சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 34 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரித்து விடுவிக்க வேண்டும் ! ரவிக்குமார்
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரித்து விடுவிக்க வேண்டும் ! ரவிக்குமார்

நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரித்து விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ரவிக்குமார், நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் முன்வைத்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையின் ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்காவிட்டால் பேராபத்து! சம்பந்தன்
செய்திகள்

இலங்கையின் ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்காவிட்டால் பேராபத்து! சம்பந்தன்

“இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
காத்தான்குடி தனிமைப்படுத்தல் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ( 18) ம் திகதிவரை நீடிப்பு!
செய்திகள்

காத்தான்குடி தனிமைப்படுத்தல் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ( 18) ம் திகதிவரை நீடிப்பு!

காத்தான்குடி தனிமைப்படுத்தல் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ( 18) ம் திகதிவரை நீடிப்பு!காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு