Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

உண்மைக்கு புறம்பானதை கூறி எதிரணி அரசியல் நடத்துகிறதாம்! பந்துல குணவர்தன

T

The Leader Desk

ஜனவரி 16, 2021 • 12:55 PM

உண்மைக்கு புறம்பானதை கூறி எதிரணி அரசியல் நடத்துகிறதாம்! பந்துல குணவர்தன

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
  • அவர்கள்தான் தற்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பற்றி பேசுகின்றனர்.
  • அவர் மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு கொடுக்கவோ மாட்டோமென ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு கொடுக்கவோ மாட்டோமென ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளார்.

எமது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் முழுமையாக கொடுத்திருந்தனர். அவர்கள்தான் தற்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பற்றி பேசுகின்றனர்.

எதிர்க்கட்சியினர் உயிர்வாழ்வதற்கு ஏதாவதொரு காரணம் தேவையாகும்.

அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பற்றி உண்மைக்குப்புறம்பான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...