செய்திகள்
Showing page 1109 of 1199 (17,984 articles)

இலங்கை கடற்படையால் நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை இந்திய மீனவர்கள் கொந்தளிப்பு!
இலங்கையில் நடைபெற்ற போரிலிருந்து தப்பித்து தமிழகம் சென்ற அகதியொருவர் கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடற்படையினர் கடந்த திங்கட்கிழமை இரவு தமிழக மீனவர்கள் மீது நடத்திய

சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகராக குடும்ப உறுப்பினர் நியமிக்கப்பட்டது மற்றொரு கறுப்புப் பண வியாபாரத்திற்காகவா! video
சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகராக குடும்ப உறுப்பினர் நியமிக்கப்பட்டது மற்றொரு கறுப்புப் பண வியாபாரத்திற்காகவா!

சசிகலாவின் விடுதலைக்கு முன்பாக ஏற்பட்ட அதிர்வுகள்!
அ.தி.மு.க-வில் இப்போது மூணு சீட்டு விவகாரம் மிகப் பிரபலம்! அமைச்சர்கள் பலரும் கோயில் கோயிலாகச் சென்று சுவாமி முன்பாக மூன்று சீட்டுகளைக் குலுக்கிப் போட்டு எடுத்து வருகிறார்களாம்

10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்!
விசேட தேவையுடைய ஒரு குழு சார்பாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முதலாவது ராஜபக்ச ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த இரண்டாவது ராஜபக்ச ஆட்சி தீர்மானித்துள்ளது.

ஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் தனது பிடியைத் தளர்த்துகிறது!
இலங்கையின் மனித உரிமைகள் குறித்து அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், உலகின் பார்வையில் விமர்சிக்கப்பட்ட ஒரு கொள்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது.

மஹர படுகொலையின் நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு!
11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாகவும், அவர்களை சிறைக்குள் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்துள்ளதாகவும் சிறை

மங்கள எதற்கு வர நினைக்கிறார்! கோதபாயவுக்கு ஜக் அடிக்கவா? ரணிலை மீண்டும் முன்னணியில் கொண்டு வரவா? video
மங்கள எதற்கு வர நினைக்கிறார்! கோதபாயவுக்கு ஜக் அடிக்கவா? ரணிலை மீண்டும் முன்னணியில் கொண்டு வரவா?

நாட்டு மருந்து பருகிய அமைச்சருக்கு கொரோனா தொற்று!
கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி நாட்டு மருத்துவர் ஒருவர் வழங்கிய 'பாணி' ஒன்றை அருந்திய இலங்கை ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு முயன்றதால் மக்கள் எதிர்ப்பு!
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப் பகுதியில் பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்தியா அண்டைய நாடு பகைத்துக்கொள்ள முடியாது! ரோஹித்த அபேகுணவர்த்தன
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விடயத்தில், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியாது என, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு!
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்டம்!
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றத்தை வழங்மாறு கோரி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்னவென்று பார்க்கலாமா?
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் ஆரி முதல் இடத்தையும், பாலாஜி முதல் ரன்னர்அப்பாகவும், ரியோ, ரம்யா, சோம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளனர். இந்த ஐவரில் சோம் சற்று நேரத்துக்கு முன்னர் எவிக்ட்டாகி வெளியே வந்துள்ளார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இந்திய குடியரசு தினத்தன்று நடத்த உள்ளதாக அறிவித்துள்ள ட்ராக்டர் பேரணி தொடர்பாகத் தலையிட முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவ பயிற்சி! சரத் வீரசேகர
18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொது பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

