Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1112 of 1199 (17,984 articles)

அதுரலிய ரத்தன தேரர் ஆளும் கட்சியில் சேர தீர்மாணம்!
செய்திகள்

அதுரலிய ரத்தன தேரர் ஆளும் கட்சியில் சேர தீர்மாணம்!

ஆகஸ்ட் 05 பொதுத் தேர்தலில் 'அப்பே ஜன பல கட்சிக்கான தேசிய பட்டியலை வென்ற அதுரலியே ரத்தன தேரர் விரைவில் ஆளும் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!

திட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு முடங்கிப்போயுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
அதிக மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரதமரின் செயலாளரொருவர் கைது!
செய்திகள்

அதிக மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரதமரின் செயலாளரொருவர் கைது!

குடி போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று ஒரு மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி, பாதையில் சென்று கொண்டிருந்த சிலரையும் விபத்தில் சிக்க வைத்துவிட்டு தப்பிச் சென்ற பிரதமரின் செயலாளரொருவரை பொலிஸார் நேற்று (10) கைது செய்துள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை பொலிசாருக்கு ஸ்காட்லாந்து பொலிஸ் பயிற்சியளிப்பதற்கு பல்தரப்பினர் கடும் கண்டனம்!
செய்திகள்

இலங்கை பொலிசாருக்கு ஸ்காட்லாந்து பொலிஸ் பயிற்சியளிப்பதற்கு பல்தரப்பினர் கடும் கண்டனம்!

இலங்கை அதிகாரிகள் பொதுமக்கள் மீது வன்முறை மற்றும் சித்திரவதையைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகக் கவலைகள் அதிகரிக்கும் நிலையில் ஸ்காட்லாந்து பொலிசார் இலங்கைப் பொலிசாருக்கு பயிற்சி

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் மாகாண சபைகள் தொடர வேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மாகாண சபைகள் தொடர வேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் தேர்தல் வரும் நேரங்களில் எல்லாம் `ஈழப் பிரச்சனை` பரவலாகப் பேசப்படும். தமிழர்களின் பாதுகாவலர்கள் என்று தம்மைக் காட்டிக் கொண்டு அதன் மூலம் வாக்குகளைப் பெறுவதே கட்சிகளின்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
விடுதலைப் புலிகள் தலைவர் "பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய!
செய்திகள்

விடுதலைப் புலிகள் தலைவர் "பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய!

பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
நிர்வாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் வேறு தரப்புக்கள் உள்நுழைந்து அந்த நினைவுத்தூபியை அகற்றியிருக்கக்கூடும்! துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா
செய்திகள்

நிர்வாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் வேறு தரப்புக்கள் உள்நுழைந்து அந்த நினைவுத்தூபியை அகற்றியிருக்கக்கூடும்! துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியோர் தொடர்பில் ஆராய நடவடிக்கை!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியோர் தொடர்பில் ஆராய நடவடிக்கை!

கொரோனா தொற்றுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவர் கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
தந்தையின் கொலைக்கு நீதி கோரி ஐ.நாவை அணுகியுள்ளார் லசந்தவின் மகள்!
செய்திகள்

தந்தையின் கொலைக்கு நீதி கோரி ஐ.நாவை அணுகியுள்ளார் லசந்தவின் மகள்!

இலங்கையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க மகள் தனது தந்தையின் கொலைக்கு ஐ நா அமைப்பிடம் நீதி கோரி கோரியுள்ளார்.`சண்டே லீடர்’

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தோனீசியாவில் இருந்து கிளம்பிய பயணிகள் விமானம் மாயம்!
செய்திகள்

இந்தோனீசியாவில் இருந்து கிளம்பிய பயணிகள் விமானம் மாயம்!

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சிறிது நேரத்தில் காணாமல் போனது.இந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
யாழ் - பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!
செய்திகள்

யாழ் - பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் அவர்களை விடுவித்து நீதிமன்றம்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
எம்மால் எதிர்ப்பு அரசியல் செய்யத் தெரியாமல் இல்லை. அதனால் எமது மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை!
செய்திகள்

எம்மால் எதிர்ப்பு அரசியல் செய்யத் தெரியாமல் இல்லை. அதனால் எமது மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை!

எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாங்கள் தேசியமயப்படுத்த வேண்டும். அதில் நாங்கள் இன்னும் வெற்றிபெறாத நிலையில், அதனை சர்வதேசமயமாக்கிக் கொண்டிருப்பதில் எவ்விதமான பயனும் இல்லை என்பதே நாம் கற்றறிந்த பாடங்களாக இருக்கின்றன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை!

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை அடுத்து, நேற்றிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் நேற்றிரவு முதல்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்திற்கு சரியான பாதையில் செல்ல இன்னும் வாய்ப்பு உள்ளது! கமல் பி.அலககோன்
செய்திகள்

அரசாங்கத்திற்கு சரியான பாதையில் செல்ல இன்னும் வாய்ப்பு உள்ளது! கமல் பி.அலககோன்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் "கோதபாய ராஜபக்ஷ" வெல்வதை நான் ஆதரித்தேன். இதற்கு பல காரணங்கள் இருந்தன.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கல்வி செயலணியின் உறுப்பினரிடமிருந்து ஆசிரியருக்கு அச்சுறுத்தல்!
செய்திகள்

கல்வி செயலணியின் உறுப்பினரிடமிருந்து ஆசிரியருக்கு அச்சுறுத்தல்!

ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதோடு, அவரை வெளியேற்றியதாக ஜனாதிபதி கல்வி பணிக்குழுவில் உறுப்பினராக செயற்படும், கொழும்பில் அமைந்துள்ள பிரபல மகளிர் பாடசாலையின் அதிபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு